“இதுதான் தாம்பூலம்”…வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம்
அல்ல…
தரமான தாம்பூலம் என்பது -ஒரு பாக்கு
ஐந்து வெற்றிலை
சிறிது கஸ்தூரி
பச்சைக் கற்பூரம்
சங்கச் சூரணம்
இரண்டு கிராம்பு
சிறிது ஜாதிக்காய்
மூன்று வால் மிளகுஇந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக்
கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும்.
No comments:
Post a Comment