வ.எண் - ஆண்டு - சிறப்புப்பெயர்
1 - முதல் ஆண்டு - காகித விழா
2 - இரண்டாம் ஆண்டு - பருத்தி விழா
3 - மூன்றாம் ஆண்டு - தோல் விழா
4 - நான்காம் ஆண்டு - மலர், பழ விழா
5 - ஐந்தாம் ஆண்டு - மர விழா
6 - ஆறாம் ஆண்டு - சர்க்கரை ,கற்கண்டு விழா
7 - ஏழாம்ஆண்டு - கம்பளி, செம்பு விழா
8 - எட்டாம் ஆண்டு - வெண்கல விழா
9 - ஒன்பதாம் ஆண்டு - மண்கலச விழா
10 - பத்தாம் ஆண்டு - தகரம் ,அலுமினியம் விழா
11 - பதினோறாம் ஆண்டு - இரும்பு விழா
12 - பனிரெண்டாம் ஆண்டு - லினன் விழா
13 - பதிமூன்றாம் ஆண்டு - மின்னல் விழா
14 - பதினான்காம் ஆண்டு - தந்த விழா
15 - பதினைந்தாம் ஆண்டு - படிக விழா
16 - இருபதாம் ஆண்டு - பீங்கான் விழா
17 - இருபத்தைந்தாம் ஆண்டு - வெள்ளி விழா
18 - ஐம்பதாம் ஆண்டு - பொன் விழா
19 -அறுபதாம் ஆண்டு - வைர விழா
20 - எழுபத்தைந்தாம் ஆண்டு - பவள விழா
21 - நூறாம் ஆண்டு- நூற்றாண்டு விழா
No comments:
Post a Comment