"தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?"
என்று கேட்டிருந்தார்.
நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன்.
ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது.
அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப செய்ய முடியும்.
கையாள்வதற்கு மிக எளிமையான இதை பயன்படுத்த Excel மேக்ரோ Enable செய்யப்பட்டிருக்க வேண்டும்
இதோ விளக்கம்
கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.
Cheque Print DOWNLOAD
No comments:
Post a Comment