சில பெண்களை பெண்களுக்கேப் பிடிக்காது.. ஆண்களுக்குப் பிடிக்குமா?
என்று கேட்பார்கள்... ஆனால் அதற்கு பிடிக்கும் என்பதுதான் பதில். ஒரு பெண் பெண்ணைப் பார்க்கும் விதமும், ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும் விதமும் மாறுபடுகிறது.
சிலர் பார்த்துப் பிடித்ததும் காதலிக்கத் துவங்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் காதலிக்கத் துவங்கிய பிறகுதான் அந்தப் பெண்ணைப் பற்றி புரிந்து கொண்டு மனம் பேதலித்துப் போவார்கள்.
முதல் வகை...
எப்போதும் எதையாவது ஒன்றை சொல்லி நச்சரிப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.
மற்றவர்களைப் பற்றியும், காதலர் விரும்பும் நபர்களைப் பற்றியும் அதிகக் குறை கூறுவார். எதைச் செய்தாலும் இவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாதவராகவும் இருப்பார்கள். இந்த பெண்ணை எந்த ஆணும் வெறுக்கத் துவங்கிவிடுவார்.
சந்தேகப் பிராணிகள்
மற்ற பெண்களைப் பார்த்தாலோ, பேசினாலோ அதற்கெல்லாம் கோபித்துக் கொண்டு சண்டை போடுபவளை முதலில் ரசித்தாலும், போகப் போக ஆண் வெறுக்கத் துவங்கிவிடுவார். இதுபோன்ற பெண்ணுடனான காதலை மேற்கொள்ளும் ஆண், விரைவில் அவனது நல்ல பெண் தோழிகளை இழக்க நேரிடும். தோழிகள் மட்டுமல்ல.. ஆண் நண்பர்களையும் இழக்க வேண்டிய நிலை வரலாம். இதுபோன்றப் பெண்ணை காதலிக்கத் துவங்கும் போது, அவளது சண்டைகளை ரசிக்கும் ஆண், போகப் போக தனது சுதந்திரத்தை இழந்து கொண்டிருப்பதை உணருவார்கள். அப்போது காதலில் பிரச்சினை ஏற்படலாம்.
ஓட்ட வாய்
ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.
ஆனால், எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கும் பெண்ணையும் ஆண்கள் அதிகம் விரும்புவதில்லையாம். அவளிடம் எதைச் சொன்னாலும் மற்றவர்களுக்குப் போய்விடும் என்ற கருத்தும், ஓட்ட வாய் என்ற பட்டப் பெயரும் வைத்து விடுவார்கள்.
எனவே, மேற்கண்ட வற்றில் நீங்கள் வந்தால், உடனடியாக உங்களது பழக்கத்தை சற்று மாற்றிக் கொள்ளுங்கள். காதல் இனிக்கும்.

No comments:
Post a Comment